Contact Us

Call Us

+91 90033 28555

Location

Chennai

சகோதரர்கள் ஞாயிறு வேதாகம பாட வகுப்பில் கலந்து கொள்ள விரும்பினால் Skype Video Call மூலம் கலந்து கொள்ளலாம்.

நேரம் : ஞாயிறு காலை :  9:30 முதல் 1:00

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

Let us consider one another to provoke unto love and good works; not forsaking our own assembling together, as the custom of some is, but exhorting one another; and so much the more, as ye see the day drawing nigh. Hebrews 10:24, 25