Passover
நமது கர்த்தராகிய கிறிஸ்துவின் ஞாபகார்த்த நாள் –பஸ்கா – 2025
நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2025இல் வரும் ஏப்ரல் 12 சனிக்கிழமை. பஸ்கா நாள் (ஆபீப் மாதம் 14ஆம் நாள்) ஏப்ரல் 12ஆம் தேதி சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்பு ஆரம்பிக்கிறது. ஞாபகார்த்த ஆராதனை பிற்பகல் 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது. (2025 ஏப்ரல் 12 சூரிய அஸ்தமன நேரம் 18:21) பிறை பார்த்தல் அறிக்கை: இஸ்ரேலில் இருந்து வந்த அறிக்கைகளின்படி மார்ச் 30 (ஞாயிற்று கிழமை) மாலை 19:20 மணிக்கு முதல் பிறை இஸ்ரேலில் காணப்பட்டது. ஆகவே மார்ச் 30 அந்திநேரத்துக்கு பின்பு புதிய …
நமது கர்த்தராகிய கிறிஸ்துவின் ஞாபகார்த்த நாள் –பஸ்கா – 2025 Read More »