Passover

பஸ்கா 2023

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2023 வரும்   ஏப்ரல் 04  (ஆபீப் மாதம் 14 தேதி)செவ்வாய் கிழமை அன்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபீப் மாதம் முதல் பிறை தெரிந்த பிறகே சரியாக பஸ்கா நாள் அறிவிக்கப்படும்.   பிறை பார்த்தல் அறிக்கை: ஏப்ரல் 3 ஞாயிற்றுக்கிழமை அன்று பிறை எருசலேமில் காணப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே ஏப்ரல் 3 புதிய வருடத்தின் முதல் மாதம் முதல் தேதி (ஆபீப் மாதம் முதல் தேதி). பார்லி பசுங்கதிர் அறிக்கை – Feb 2022 …

பஸ்கா 2023 Read More »